மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 வாரம் நீதிமன்றக் காவல்!

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவின் சிறை அரசியல்: வைரலாகும் மணீஷ் சிசோடியாவின் கடிதம்

கடந்த 2 நாட்களாக விசாரித்து வந்த அமலாக்கத்துறையினர் பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் சிசோடியா கைது செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமருக்கு 9 தலைவர்கள் கடிதம்… ஸ்டாலின் மிஸ்ஸிங் ஏன்? 

இந்த கடிதத்தில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய  தமிழ்நாடு  முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திடவில்லை

தொடர்ந்து படியுங்கள்

மணிஷ் சிசோடியா ராஜினாமா!

டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, உள்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் ஆகியோர்  தங்களது அமைச்சர் பதவியை இன்று (பிப்ரவரி 28) ராஜினாமா செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மணீஷ் சிசோடியாவின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்!

இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், முதலில் உயர் நீதிமன்றத்தை நாடாமல் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி துணை முதல்வர் கைது: எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பை தகர்க்கும் காங்கிரஸ்?

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் 85 ஆவது மாநாடு நடந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா  அவர் உட்பட எல்லாரும் எதிர்பார்த்தபடியே பிப்ரவரி 26 இரவு டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

மணீஷ் சிசோடியா கைது: ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்…போலீஸ் தடியடி!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று (பிப்ரவரி 27 ) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

“மணிஷ் சிசோடியா கைது கேவலமான அரசியல்”: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது கேவலமான அரசியலாகும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது!

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்