"the information I am going to tell Tomorrow will be hanged": Pon Manickavel

”நாளை நான் சொல்லப்போகும் தகவல் தூக்கிவாரி போடும்”: பொன் மாணிக்கவேல்

சிபிஐ சோதனை நிறைவுபெற்ற நிலையில் நாளை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும், அப்போது தான் சொல்ல போகும் தகவல் அனைவரையும் தூக்கிவாரி போடும்” என்று பொன்மாணிக்க வேல் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
Donated 335 Crore to BJP

அடுத்தடுத்து ரெய்டு… தமிழ்நாட்டு நிறுவனங்கள் பாஜகவில் கொட்டிய கோடிகள் – பாகம் 2

மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கும், சோதனைக்கும் உள்ளானதற்குப் பிறகு பாஜகவிற்கு நிதி அளித்துள்ள மற்றும் நிதி அளிப்பதை அதிகரித்துள்ள 15 நிறுவனங்களின் பட்டியலை இக்கட்டுரையின் முதல் பாகத்தில் பார்த்தோம்.

தொடர்ந்து படியுங்கள்
30 companies gives donation to bjp after raid

அடுத்தடுத்து ரெய்டு..30 நிறுவனங்கள் பாஜகவில் கொட்டிய கோடிகள் – பாகம் 1

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுக்க 30 கம்பெனிகள் சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றின் ரெய்டு நடவடிக்கைகளுக்கு உள்ளானதற்குப் பிறகு பாஜகவிற்கு 335 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருப்பதாக நியூஸ் லாண்ட்ரி மற்றும் தி நியூஸ் மினிட் ஊடகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
CBI raids former Governor Satya Pal Malik's house

முன்னாள் ஆளுநர் வீட்டில் சிபிஐ சோதனை : ஏன்?

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தொடர்புடைய இடங்களில் காலை முதல் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி சிபிஐ அலுவலக பகுதியில் 144 தடை உத்தரவு!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விசாரணைக்கு ஆஜராக உள்ளதால் சிபிஐ அலுவலக பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் மீண்டும் சோதனை : மறுக்கும் சிபிஐ

தனது அலுவலகத்தில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) இன்று சோதனை நடத்தியதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். எனினும் இதனை சிபிஐ மறுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிபிஐ விசாரணை: கைதாகிறாரா டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா?

புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று நேரில் ஆஜராக சிபிஐ அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சிபிஐ மீது கல்வீச்சு தாக்குதல் : அன்று தமிழ்நாடு… இன்று பீகார்..!

பீகாரில் லாலு பிரசாத்துக்கு சொந்தமான 25 இடங்களில் நேற்று சி.பி.ஐ. சோதனைக நடத்திய நிலையில், கல்வீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.800 கோடி ஆபரேஷன் தாமரை தோல்வி: பாஜக மீது பாயும் ஆம் ஆத்மி!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 54 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்