சிபிஐ விசாரணை : எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!

இவர்கள் ஆட்சியில் கும்பக்கோணம், பெரம்பலூர், ராமநதாபுரம், கோவை, சென்னை என 2018 முதல் 2021 வரை பல ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதா மரணத்தில் கசந்த சிபிஐ இன்றைக்கு இனிக்கிறதா? – எடப்பாடிக்கு நேரு கேள்வி!

கள்ளச்சாராய விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரியும் சட்டசபையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (ஜூன் 27) ஒருநாள் அடையாள உண்ணாவிர போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
actor vishal in cbi office

நடிகர் விஷால் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தணிக்கை குழு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் நடிகர் விஷால் இன்று (நவம்பர் 28) சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.

தொடர்ந்து படியுங்கள்
cbi starts investigation

ஒடிசா ரயில் விபத்தின் உண்மையான பின்னணி: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜூன் 6) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தேஜஸ்வி யாதவ் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

ரயில்வே பணிகளுக்கு நிலம் பெற்ற விவகாரத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சிபிஐ விசாரணைக்கு இன்று (மார்ச் 25) ஆஜரானார்.

தொடர்ந்து படியுங்கள்

வீட்டுக்காவலில் ஆம் ஆத்மி நிர்வாகிகள்: கைதாகிறாரா மணீஷ் சிசோடியா?

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முன்னாள் நீதிபதி தஹில் ரமணி குற்றமற்றவர் – சிபிஐ

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமணி எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்