eps reaction about bjp meeting

டிஜிட்டல் திண்ணை: டெல்லி கோபப்பட்டால்… எடப்பாடியின் டெரர் ரியாக்‌ஷன்!

‘ஆளுங்கட்சியான நம்மாலேயே மத்திய அரசின் நடவடிக்கைகளை கஷ்டப்பட்டுத்தான் சமாளிக்க முடிகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் எடப்பாடி எப்படி பாஜகவின் ரியாக்‌ஷனை எதிர்கொள்வார்?’ என்றெல்லாம் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.  

தொடர்ந்து படியுங்கள்

56 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது சிபிஐ வழக்கு: தமிழகத்தில் எத்தனை?

தமிழ்நாட்டில் நான்கு பேர் மீதும்,. டெல்லி பிகார் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தலா 3 பேர் மீதும், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா 2 பேர் மீதும், லட்சத்தீவு மகாராஷ்டிரா மத்திய பிரதேஷ் உத்தரகாண்ட் மேகாலயா சத்தீஸ்கர் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்