4 கோடி விவகாரம்… சிபிசிஐடிக்கு ‘அழுத்தம்’ கொடுக்கும் பாஜக
தேர்தல் காலகட்டத்தில் நெல்லை எக்ஸ்பிரஸில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம் தற்போது சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் காலகட்டத்தில் நெல்லை எக்ஸ்பிரஸில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம் தற்போது சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்4 கோடி ரூபாய் பணம் தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஏப்ரல் 6 ஆம் தேதி பாஜகவின் நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் ரொக்கத்தை, தேர்தல் பறக்கும் படையும், தாம்பரம் போலீஸும் சேர்ந்து கைப்பற்றியது.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் கால கட்டத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களால் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் தாம்பரம் ரயிலில் பறக்கும் படை, தாம்பரம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்வைஃபை ஆன் செய்ததும், தேர்தல் பரப்புரை காலத்தில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்பானவர்களிடம் விசாரணை நடத்திய செய்தி இன்பாக்சில் வந்து விழுந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தோடு பயணித்துக் கொண்டிருந்த […]
தொடர்ந்து படியுங்கள்நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், ஆசைத்தம்பி ஆகியோர் இன்று (மே 2) சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்
தொடர்ந்து படியுங்கள்ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட இருவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடியிடம் இன்று (ஏப்ரல் 28) காவல்துறையினர் ஆவணங்களை ஒப்படைத்தனர்.
தொடர்ந்து படியுங்கள்பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி வழங்கினார்.
தொடர்ந்து படியுங்கள்