கரைபுரண்டு ஓடும் காவிரி… களைகட்டும் ஆடிப்பெருக்கு!

தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 3) குறிப்பாக காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in Tamil November 23 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை மத்திய‌ கைலாஷ் – இந்திரா நகர் இடையே கட்டப்பட்ட U Turn பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 23) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்திற்கு 2600 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழகத்திற்கு 2600 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
cauvery water management board meeting

நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!

தமிழகத்திற்கு 3000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்த நிலையில் நாளை (அக்டோபர் 13) காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
cauvery protest delta districts bandh

டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
premalatha vijayakanth says aiadmk bjp

அதிமுக பாஜக கூட்டணி விலகல் நிரந்தரமா? – பிரேமலதா கேள்வி!

அதிமுக பாஜக கூட்டணி விலகல் நிரந்தரமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
cauvery water supreme court

காவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 15 நாட்கள் தண்ணீர் திறக்க பரிந்துரை!

டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
cauvery water to take emergency case

காவிரி நீர் திறப்பு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

கர்நாடக அரசு வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 18) முறையிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்