karnataka govt filed a plea

காவிரி நீர்: கர்நாடக அரசும் உச்சநீதிமன்றத்தில் மனு!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று (செப்டம்பர் 20) மனு அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
karnataka should open 5000 cubic feet

தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி காவிரி நீர் திறக்க உத்தரவு!

ஆனால் வழக்கம்போல் இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.  47 சதவீதம் அளவுக்கு நீர் பற்றாக்குறை உள்ளதாகவும், 4 அணைகளில் போதிய நீர் இல்லை என்றும், இப்போது அணையில் உள்ள தண்ணீர் குடிநீர் தேவைக்கு மட்டுமே உள்ளது என்றும் கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil august 29

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கடலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

காவிரி நீர் வழக்கு: மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்