தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது : கர்நாடக முதல்வர் சித்தராமையா
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கும் நிலைமையில் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் 86ஆவது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கன அடி வீதம் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 13) கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் […]
தொடர்ந்து படியுங்கள்