காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் : துரைமுருகன்
கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காவிரி விவகாரம் தொடர்பாக கும்பகோணத்தில் வரும் 16 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்10 ஆண்டு கலாம் மோடி ஆட்சியில் என்னென்ன நலத்திட்டங்கள் செய்தார்கள் என்றும் இந்த 35 மாதம் திமுக ஆட்சியில் என்னென்ன தவறுகளைச் செய்தார்கள் என்றும் மக்களிடம் சுட்டிக்காட்ட வேண்டும். இதுகுறித்து விவாதித்தோம்.
மற்றபடி மையக்குழுவின் வேறு எதுவும் பேசவில்லை
காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசை அதிமுக பாதுகாக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதுவரை நீங்கள் பேசியதற்கு குறுக்கிட்டு எதாவது கேட்டேனா. தவறான தகவலை சொல்வதுதான் தவறு என்று சொல்கிறேன். உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. இங்கிருக்கக் கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை நான் மறுக்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்லியோ படத்தை கர்நாடகாவில் வெளியிடப்போவதில்லை என்று பரவும் ஆடியோ போலியானது என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாழுமிந்த மனித உயிர்
அதிகபட்சம் பூமியிலே
நூறாண்டு மட்டும்தான் வாழ்ந்திடக் கூடும் !
– பயிரோ
ஆயிரமாண்டும் கடக்கும் ; வாழ்ந்திட வைக்கும் !
தொடர்ந்து படியுங்கள்மகளிருக்கு 1000 ரூபாய் முறையாக போய்ச் சேரவில்லை. குடும்ப அட்டை வைத்திருந்தும் 1000 ரூபாய் கிடைக்காதவர்கள் குமுறலுடன் இருக்கிறார்கள். வங்கிகளில் பாதிப்பணத்தை பிடித்து விடுகிறார்கள். மீதி பணம் தான் மக்களுக்கு போய் சேர்கிறது.
தொடர்ந்து படியுங்கள்நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டமும் நடைபெறவுள்ளது. வரும் 21 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்