டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, முதல்வர் சித்தராமையாவிடம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, முதல்வர் சித்தராமையாவிடம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
பிகார் மாநில சட்டமன்றத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு சாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் இன்று (நவம்பர் 7) தாக்கல் செய்துள்ளது.