கோயிலைச் சுற்றி தீண்டாமை வேலி:  பிடுங்கியெறிந்ததால் பரபரப்பு!

பட்டியல் சமூகத்தினர் உள்ளே வரக் கூடாது என்பதற்காக கோயிலைச் சுற்றி அமைத்த தீண்டாமை வேலியைப் பிடுங்கியெறிந்த அதிகாரிகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்திலுள்ள மூன்றரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் முருகன், முனீஸ்வரர், ஆஞ்சநேயர், கெங்கையம்மன் சந்நிதிகள் அடங்கிய கிராமக் கோயில் அமைந்திருக்கிறது. அதனருகில், சிறிய விளையாட்டு மைதானம், நெல் களம், காரிய மேடை, குளம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி போன்றவையும் இருக்கின்றன. அனைத்துச் சமூக மக்களும், இந்தக் கோயில்களில் […]

தொடர்ந்து படியுங்கள்

இந்து என்ற தொகுப்பும், ஜாதி என்ற பிரிவினையும் ‘ஆரிய மாயை’  நூல் குறிப்பிடும் வழக்கை ஆராய்வோம்

சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அது வழங்கப்பட்ட நாள் 1941 பிப்ரவரி 5. தீர்ப்பின் சாராம்சம்: Under Hindu law, a marriage between a Brahman and a Sudra woman is not valid. ஒரு பார்ப்பனர் சூத்திரப் பெண்ணை மணப்பதை இந்து சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை.

தொடர்ந்து படியுங்கள்

சாதி ஆணவமும் ஆணாதிக்க மனப்பான்மையும்!

ஆக,  உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் தகுதியைத் தன் பேச்சின் மூலம் முற்றிலுமாக இழந்துவிட்டார் அமைச்சர் பொன்முடி என்றே கூற முடியும்

தொடர்ந்து படியுங்கள்

மிட்டாய் வாங்க வந்த பள்ளி குழந்தைகளிடம் சாதிய பாகுபாடு!

பள்ளி குழந்தைகளிடம் நீங்கள் இனி கடைக்கு வரக்கூடாது என்று கடைகாரர் சாதி பாகுபாடு காட்டும் வீடியோ வைரல்.

தொடர்ந்து படியுங்கள்

சிவபெருமான் எந்த சாதி? துணைவேந்தர் எழுப்பும் சர்ச்சை!

சிவபெருமான் பட்டியல் சாதி அல்லது பழங்குடியினராக இருந்திருக்க வேண்டும் என்று டெல்லி ஜேஎன்யூ பல்கலை. துணைவேந்தர் சாந்திஸ்ரீ கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை பல்கலையில் சாதிப் பாகுபாடு: துணைவேந்தர் மீது முதல்வரிடம் புகார்!

துணைவேந்தராக கௌரி பதவி ஏற்றது முதல் சென்னை பல்கலை.யில் சாதி பாகுபாடுகள் அரங்கேறி வருவதாக தீஒமு பொதுச்செயலாளர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்