சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு… ஆனால்! – கண்டிஷன் போட்ட ஆர்.எஸ்.எஸ்

“தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம். ஆனால், தேர்தல் பிரச்சாரத்திற்காக அதனை தவறாக பயன்படுத்தக்கூடாது” என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் சுனில் அம்பேகர் இன்று (செப்டம்பர் 2) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Caste-wise census should be conducted: Chirag Baswan confirmed!

நெருங்கும் தேர்தல்… சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் சிராக் பஸ்வான்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாஜக அரசுக்கு ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
BJP's politics of rejecting pluralism

ஜாதியும், நீதியும்: பன்மைத்துவத்தை மறுக்கும் பாஜக அரசியல்

பன்மைத்துவம் என்பது ஆபத்தானதோ, ஒற்றுமைக்கு எதிரானதோ அல்ல. சாதாரணமாக ஒரு குடும்பத்துக்குள்ளேயே சகோதர, சகோதரிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் குறிக்க “ஐந்து விரல்களும் ஒன்றுபோலவா இருக்கின்றன?” என்று கேட்பார்கள். விரல்களின் அளவு வேறுபட்டு இருப்பதால் அவை கரத்திலிருந்து பிரிந்து போவதில்லை. பாமர மக்களே இவ்வளவு தெளிவாக பன்மையைப் புரிந்து கொண்டாலும், பாஜக பன்மையைக் கண்டு அஞ்சுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

தேசிய மக்கள்‌ தொகை கணக்கெடுப்புடன்‌ சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்‌ என்று பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Rahul Gandhi questions to Modi

ஓபிசி மக்களுக்காக மோடி என்ன செய்தார்? ராகுல் கேள்வி! 

மத்திய அரசின் கேபினட் செயலாளர்களில் 90 பேரில் மூன்று பேர் மட்டும்தான் ஓபிசி சமூகத்தினர்.  ஏன் இந்த நிலைமை?

தொடர்ந்து படியுங்கள்

மக்கள்தொகை பெருகக் காரணம்: நிதிஷ் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு!

மக்கள்தொகை பெருக்கத்திற்கான காரணம் குறித்து பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசிய பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்?: நிதிஷ் குமார்

ஒரு மாநிலத்தில் வறுமை இருக்கிறது என்றால் அதை ஒழிக்க வேண்டும் அல்லாவா?. இந்த கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்ததும் மத்திய அரசுக்கு அதன் தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

சாதிவாரி கணக்கெடுப்பு: பாராட்டிய ராமதாஸ்

இந்தியாவின் மிக நீண்ட சமூக நீதி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் பீகார் மாநில அரசுக்கு பாராட்டுக்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”பீகார் வழியில் தமிழகத்திலும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – சீமான்

தமிழகத்தில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்