டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… திமுகவின் மலைக்க வைக்கும் டோட்டல் பட்ஜெட்!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று (ஜூலை 8) ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: சபரீசன் சைலன்ட் ரவுண்டு… ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்! அஷ்டமி, நவமிக்கு முன் தொடங்கிய கரன்சி முகூர்த்தம்!

திமுகவின் எந்த நிர்வாகியாவது எங்கேனும் பணத்தோடு பிடிபட்டால் அல்லது வாக்குக்கு பணம் கொடுப்பது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு பிடிபட்டால் திமுக என்ற கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யும் அளவுக்கு சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Digital Thinnai Thirunelveli loksaba election will be cancelled?

டிஜிட்டல் திண்ணை: சிக்கிய 4 கோடி, நயினாரை போட்டுக் கொடுத்தது யார்? நெல்லை தேர்தல் நிறுத்தப்படுமா?

நயினார் நாகேந்திரனுக்கு இவ்வளவு கோடிகள் நெல்லை எக்ஸ்பிரஸ் வழியாக வருகிறது என்ற தகவலை சென்னையில் இருக்கும் உளவுத்துறை போலீசாருக்கு போட்டுக் கொடுத்தது யார் என்ற விவாதம் நெல்லையில் தனியாக நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
No cash for vote stalins decision

டிஜிட்டல் திண்ணை: ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம்… ஸ்டாலின் முடிவு? சீனியர்கள் ஷாக்!

அவங்க வேலூர் மாடலை அப்ளை பண்ண ரெடியானாங்கன்னா, நாம ஈரோடு மாடலை அப்ளை பண்ணுவோம். டோக்கனை கொடுத்துட்டு தேர்தலுக்குப் பிறகு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துடலாம்

தொடர்ந்து படியுங்கள்