இவிஎம் – விவிபேட் வழக்கு: தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை 100 சதவிகிதம் விவிபேட் ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ed to drop case against farmers

விவசாயிகளுக்கு சாதி பெயரில் சம்மன்: வழக்கை கைவிட்ட அமலாக்கத்துறை- நடந்தது என்ன?

சாதி பெயரை குறிப்பிட்டு விவசாயிகள் இருவருக்கு சம்மன் அனுப்பிய வழக்கை அமலாக்கத்துறை முடித்துவைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் ரவியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்

நிலுவையில் உள்ள மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (டிசம்பர் 30) மாலை ராஜ்பவனில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Jail sentence for Minister Ponmudi

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை, 50 லட்சம் அபராதம்! உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2006 – 2011 திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.7 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்முடி வழக்கில் தேவையற்ற கருத்துக்களை நீக்குக: ஓய்வுபெற்ற நீதிபதி வசந்த லீலா

தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த தேவையற்ற கருத்துக்களை  உத்தரவிலிருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வசந்த லீலா சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
article 370 jammu and Kashmir case judgement

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று (டிசம்பர் 11) தீர்ப்பளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
ops assured court not use aiadmk name flag symbol

அதிமுக பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த மாட்டேன்: ஓபிஸ்

மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர் சின்னம், கொடி, லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த மாட்டோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
sand quarry case madras high court

மணல் குவாரி வழக்கில் இன்று தீர்ப்பு!

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் வழக்கில் தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்