Case against Amar Prasad Reddy

மோடி கூட்டத்துக்கு பண விநியோக தகராறு: அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு!

பாஜக பெண் நிர்வாகி புகாரின் பேரில் அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர் , நிவேதா மற்றும் கஸ்தூரி உள்ளீட்டோர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்