கோவையில் 10 மாதத்தில் 1 லட்சம் வாகனங்கள் பதிவு… சாலைகள் அலறல்!
கோவையில் கடந்த பத்து மாதங்களில், பதிவான வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. கோவையில் 8 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. இங்கு தினமும் புதியதாக வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு, 75 வாகனங்களே வரையே பதிவாகும். ஆனால் தற்போது பதிவாகும் வாகனங்களின் எண்ணிக்கை, நுாற்றை கடந்து இருக்கிறது. சுபமுகூர்த்த தினங்களில் நாள் ஒன்றுக்கு 180 வாகனங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன. மார்க்கெட்டில் புதிது, புதிதாக ஏராளமான வாகனங்கள் அறிமுகமாகின்றன. அதோடு, […]
தொடர்ந்து படியுங்கள்