சித்திரை திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் வெள்ளத்தில் மதுரை
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்ட விழா இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்ட விழா இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி இன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வருகிற மக்களவைத் தேர்தல் தேதி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (மார்ச் 16) அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று (பிப்ரவரி 23) கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற பனிமயமாதா திருக்கோவிலின் 441-ஆவது ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்ட விழா வெகு விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (மார்ச் 6) நடைபெற்ற மாசி தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்பழனி முருகன் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசன தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்