மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கும் பணிகள் தொடக்கம்!
தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக 102 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களில் 90 பேரிடம் ரகசியமாக காவல்துறை விசாரணை
தொடர்ந்து படியுங்கள்தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக 102 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களில் 90 பேரிடம் ரகசியமாக காவல்துறை விசாரணை
தொடர்ந்து படியுங்கள்கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி அதிகாலை ஜமேஷா முபின் என்ற நபர் பயணித்த மாருதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து உயிரிழந்தார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் பயணித்த போது சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில் போலீசார் ஆறு பேரை கைது செய்து செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்எஸ்பியும், கோவை மாநகர காவல் ஆணையாளரும் கோவையில் நடந்தது என்ன நடப்பது என்ன என்பது குறித்து விளக்கினார்கள்
தொடர்ந்து படியுங்கள்கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை அமைதி காத்துவந்த ஆளும் கட்சியான திமுக, தனது அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இச்சம்பவம் தொடர்பாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதே அரசியல் சக்திகள் தான் என தமிழக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஜமேஷா முபின் உறவினரான அப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க முதல்வர் பரிந்துரை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு உத்தரவுகள்
தொடர்ந்து படியுங்கள்கோயம்புத்தூர் காரில் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய புலனாய் முகமை அதிகாரிகள் கோயம்புத்தூர் விரைந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இலங்கையில் உள்ள தேவாலயங்கள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
தொடர்ந்து படியுங்கள்ஜமேஷா முபீன் உயிரிழந்த வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்