கார் ஏறி சாலையோரம் தூங்கிய 3 பேர் பலி!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கீதாபுரம் அருகே நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் யாசகர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

தொடர்ந்து படியுங்கள்

விபத்தில் சிக்கிய எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் கார்!

ஈரோட்டில் பிரச்சாரம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த கார்த்தி சிதம்பரம் எம்.பியின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கடலூர்: அதிகாலையில் கோர விபத்து!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி இளம்பெண் விபத்து: எஸ்கேப்பான தோழி?

டெல்லி விபத்தில் 13 கி.மீ தூரம் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட அஞ்சலி மரணத்தில் புதிய திருப்பமாக அவர் தனது தோழி நிதி என்பவருடன் ஸ்கூட்டியில் பயணித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
car accident

நடுவில் மாட்டிய கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

வேப்பூர் அருகே அடுத்து அடுத்து ஐந்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பலி

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி இளம்பெண் விபத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் இளம்பெண்ணை காரில் மோதி நிர்வாணமாக இழுத்து சென்ற மாருதி பலேனோ காரை, விபத்து நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வாங்கியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
delhi protest

டெல்லியில் வெடித்தது போராட்டம்: பெண்ணுக்கு நீதி கேட்டு திரண்ட மக்கள்!

டெல்லியில் காரில் மாட்டிய இளம்பெண்ணை இழுத்துச் சென்று கொன்ற குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி நடப்பதாகக் கூறி போராட்டம்

தொடர்ந்து படியுங்கள்
delhi car

நிர்வாணமாக காரில் இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்: குற்றவாளிகளை தூக்கிலிட கோரிக்கை!

டெல்லியில் 20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் நிர்வாணமாக இழுத்து சென்று கொன்ற 5 குற்றவாளிகளை தூக்கிலிட கோரிக்கை

தொடர்ந்து படியுங்கள்

ஊர்வசியின் இன்ஸ்டாகிராம் பதிவு: கடுப்பான ரிஷப் பண்ட் ரசிகர்கள்!

ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானது குறித்து நடிகை ஊர்வசி ரவுதடேலாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரிஷப் பண்ட் விபத்து: ஷிகர் தவான் கொடுத்த அட்வைஸ்!

இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ளானதை அடுத்து சக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ரிஷப் பண்டுக்கு அறிவுரை கூறும் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்