ஈசிஆரில் கோர விபத்து: உடல் நசுங்கி 4 பேர் பலி!

அதிவேகமாக சென்றதில் லாரியின் பின்புறம் கார் பாய்ந்து சொருகி நின்றது. இதனால் காரின் மேல்பாகம் முற்றிலும் சிதைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ரேகா நாயர் கார் ஏறி ஒருவர் பலி: நடிகை விளக்கம்!

அங்கிருந்தவர்கள் கத்தினார்கள்… அப்போது நான் ஏதோ சொல்கிறார்கள் என்று டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னேன், டிரைவர் என்னவென்று கண்ணாடி வழியாக பார்ப்பதற்குள், காரை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கூகுள் மேப் காட்டிய பாதை… வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண்!

வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது காரை எற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Saidai Duraisamy son Vetri died Mk stalin Edappadi condolence

சைதை துரைசாமி மகன் வெற்றி மறைவு: ஸ்டாலின், எடப்பாடி இரங்கல்!

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவனைக் காப்பாற்றிய கனிமொழி

திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது காரில் கோவையிலிருந்து திருப்பூருக்கு பயணித்தபோது  அவினாசி நெடுஞ்சாலையில், லாரி விபத்தில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவனை, தனது காரில் ஏற்றி சென்று மருத்துவ மனையில் சேர்த்து காப்பாற்றியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Accident on Chennai-Trichy highway

சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் விபத்து: 3 பேர் பலி!

4 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று தென்மாவட்டங்களிலிருந்து பலரும் சென்னை திரும்பிய நிலையில், இந்த விபத்து காரணமாகத் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

யூடியூபர் இர்பான் கார் மோதி மூதாட்டி பலி!

இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகின்றார். பணி முடிந்த நிலையில் மறைமலைநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்க்கு சென்று மீண்டும் பொத்தேரி வீட்டிற்கு செல்ல மறைமலைநகரில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் போது ஆடம்பர சோகுசு கார் ஒன்று வேகமாக வந்து வந்து பத்மாவதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பத்மாவதி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கார் விபத்து: யாஷிகா நீதிமன்றத்தில் ஆஜர்!

அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

தொடர்ந்து படியுங்கள்

கார் ஏறி சாலையோரம் தூங்கிய 3 பேர் பலி!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கீதாபுரம் அருகே நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் யாசகர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

தொடர்ந்து படியுங்கள்