ayalaan siren box office report

Box Office: ஜனவரி, பிப்ரவரியில் வெளியான படங்களின்… பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

ஜனவரி தொடங்கி பிப்ரவரி வரை, மொத்தம் 32 தமிழ் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
Vela Ramamurthy complains to Writers Union

கேப்டன் மில்லர் கதை திருட்டு: எழுத்தாளர் சங்கத்தில் வேல ராமமூர்த்தி புகார்!

தனது நாவலை வைத்து கேப்டன் மில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”தமிழ் திரையுலகில் அசிங்கப்படுத்துகிறார்கள்” : வேல ராமமூர்த்தி வேதனை!

இந்த சூழலில் கேப்டன் மில்லர் திரைப்படம் எனது பட்டத்து யானை நாவலின் காப்பி என எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி குற்றம் சுமத்தியிருப்பது தமிழ் சினிமா வட்டாரங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Captain Miller : Twitter review

கேப்டன் மில்லர் : ட்விட்டர் விமர்சனம்!

கேப்டன் மில்லர் படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil today january 12 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Who will win the Pongal competition?

பொங்கல் போட்டியில் ஜெயிக்க போவது யார்?

தேர்தல் காலங்களில் உதிரிக்கட்சிகளை, சாதி, மத அமைப்புகளின் ஆதரவை பெறவும், கூட்டணியில் இணைக்கவும் கட்சிகள் பேரம் பேசுவதை போன்று அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கான ஆதரவு தளங்களை உருவாக்க யூடியுப்பர்கள், X தள செயல்பாட்டாளர்களை விலைபேசி முடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil today january 6 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100 விழா’ சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று (ஜனவரி 6) நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
dhanush look like my brother appu

தனுஷ் என் தம்பி அப்புவை போல்… சிவராஜ் குமார்

தனுஷுடன் எனக்கு ஒரு எமோஷனல் கனெக்ட் உள்ளது. தனுஷை பார்க்கும் போது என் தம்பி அப்புவை (புனீத் ராஜ்குமார்) பார்ப்பது போல் இருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்
fan harassed anchor aishwarya ragupathi

தொகுப்பாளினியிடம் அத்துமீறிய ரசிகர்: கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் பரபரப்பு!

உடனே, கோபப்பட்ட ஐஸ்வர்யா அந்த நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்து, அந்த நபரின் தலையில் இரண்டு மூன்று அடிகளையும் கொடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Captain Miller Pre Release

Pre Release Event: தேதி அறிவித்த கேப்டன் மில்லர் படக்குழு!

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்