சிஏபிஃஎப் தேர்வு: “கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக் கூடாது” மோடி

இந்த நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும், ஒருவரின் கனவுகளை நிறைவேற்றுவதில் மொழி ஒரு தடையாகக் கருதப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான எங்களின் பல்வேறு முயற்சிகளின் இது ஒரு பகுதி என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 436 பேர் தற்கொலை: காரணம் என்ன?

கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 436 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்