ராஜஸ்தான் தேர்தல்: வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு?

ராஜஸ்தான் மாநிலத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.27 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐந்து மாநில தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலைக்கு திமுக சொல்லும் பதில்!

அதானி முறைகேடு, ஆருத்ரா ஊழல் வழக்குகளை திசை திருப்புவதற்காகவே அண்ணாமலை திமுகவினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கிறார். அவர் மீது சட்டப்படி நவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துளார்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா: இழுபறிக்குப் பின் பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்!

மாநில காங்கிரஸ் தலைவரை எதிர்த்து கனகபுரா தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அசோகா இரண்டாவதாக தனது பத்மநாபநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தல்: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவானது.

தொடர்ந்து படியுங்கள்