“எங்கள் நாடு” : கனடாவை சொந்தம் கொண்டாடும் காலிஸ்தான்
இப்போது மீண்டும் அங்கு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மற்றொரு பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் கனடா நாட்டு மக்களுக்கு எதிராகவே செயல்பட தொடங்கி விட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்இப்போது மீண்டும் அங்கு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மற்றொரு பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் கனடா நாட்டு மக்களுக்கு எதிராகவே செயல்பட தொடங்கி விட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்சர்வதேச மாணவர்களுக்கு வழங்கி வந்த விரைவு விசா நடைமுறையை கனடா நிறுத்தியுள்ளது. இது கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்காலிஸ்தான் தீவிரவாதிகள் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டனர். பிராம்டனில் உள்ள ஹிந்து கோவில் வளாகத்திற்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் இடமாக கனடா மாறிவிட்டது’
தொடர்ந்து படியுங்கள்இணைய அச்சுறுத்தல் “எதிரிகள்” என்று கருதப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளது கனடா.
தொடர்ந்து படியுங்கள்ஒருபுறம் நடிப்பு மறுபுறம் பிசினஸ் என இரண்டையுமே நயன்தாரா திறமையாக சமாளித்து, அதில் முன்னேற்றமும் அடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் இணைந்து செயல்பட வாருங்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய அரசாங்கத்திற்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் நஜ்ஜர் கொல்லப்பட்டதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறிய கனடா பிரதமரின் குற்றச்சாட்டு இந்தியா மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எச்-1B விசாக்கள் வைத்திருந்தால் மட்டுமே அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வெளிநாட்டு பிரஜைகள் தற்காலிகமாக வேலை செய்ய முடியும் என்கிற நிலையில், அமெரிக்க எச்-1B விசா வைத்திருக்கும் 10,000 பேர் கனடாவுக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையில், ஓப்பன் வொர்க் பர்மிட் ஸ்ட்ரீமை (Open Work Permit Stream) அரசாங்கம் உருவாக்கும்’ என்று கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக, கூகுள், அமேசான், மெட்டா, ட்விட்டர் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்