மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுகவினர் விமர்சித்தால் அவர்கள் மீதான ஊழலை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டிய நிலை வரும் என்று பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிடிஐ கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தளபதி விஜய் மக்கள் இயக்க கொடியோடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் எந்த பொறுப்பிலும் இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அரசியல் உள்நோக்கத்தோடு என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக எஸ்பிடிஐ மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் ஆடம்பரமாக வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திண்டுக்கல் அம்மைநாயக்கனூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் மர்ம நபர்களால் இன்று (ஜூலை 17) வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்