Vitamin D Injection Launched In India

உலகின் முதல் வைட்டமின் டி இன்ஜெக்‌ஷன் இந்தியாவில் அறிமுகம்!

அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்திய பன்னாட்டு மருந்து நிறுவனமான காடிலா ஃபார்மாசூட்டிகல்ஸ் (Cadila Pharmaceuticals), ‘வைட்டமின் டி’யின் முதல் ஏக்வியஸ் இன்ஜெக்‌ஷனை (Aqueous injection) அறிமுகப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்