டிஜிட்டல் திண்ணை: செந்தில்  பாலாஜிக்கு செக்-  டாஸ்மாக்கை குறிவைக்கும் அன்பில் மகேஷ்- மீண்டும் அமைச்சரவை மாற்றமா?

டாஸ்மாக்கை நத்தம் விஸ்வநாதன், தங்கமணி நிர்வாகம் செய்திருக்கிறார்கள். அப்போது ஏற்படாத அளவுக்கு மிகப்பெரிய சர்ச்சைகள் இப்போது ஏற்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஆர்.எஸ்.எஸ். வீசிய வலை-உறுதி செய்த அண்ணாமலை: மீண்டும் நிதியமைச்சர்- பிடிஆர் நம்பிக்கை!

பிடிஆர் மீது தவறு இல்லை என்று கூறுகிற அண்ணாமலை… பிடிஆருக்காக கமலாலயத்தின் கதவு திறந்தே இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழரசிக்கு வந்த எதிர்ப்பு தப்பித்த கயல்விழி

தமிழக உளவுத்துறை கடந்த ஐந்து தினங்களாக மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா, மானாமதுரை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான தமிழரசி தொடர்பான தகவல்களை தோண்டித் துருவி எடுத்து முதல்வருக்கு அனுப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம் – உதயநிதி எதிர்ப்பு, துரைமுருகன் கோபம், குழப்பத்தில் ஸ்டாலின்

இன்று (மே 9) வரையிலான அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பான அப்டேட் என்ன என்பதை இதில் அடிபடும் அமைச்சர்களின் அடிப்படையிலேயே தருகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சரவை மாற்றமா… நான் நிதியமைச்சரா?: துரைமுருகன் பதில்!

நான் இன்று காலை சென்னை வந்ததும் முதல்வர் வீட்டுக்குதான் போனேன். அவரை பார்த்தேன். லீலா பேலஸ் ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சி என்றார். நான் கோட்டைக்கு போகிறேன் என்று சொல்ல்விட்டு வந்தேன். நீங்கள் போங்க நான் வருகிறேன் என்றார். கோட்டைக்கு சென்று ஃபைல்ஸ் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு போன் வந்தது. முதல்வருக்கு காலில் வலியாக இருக்கிறது. அதனால் கோட்டைக்கு வரவில்லை. டெஸ்ட் எடுக்க போகிறார் என்றனர். சரி டெஸ்ட் எடுக்க சொல்லுங்கள் நான் மாலை வந்து பார்க்கிறேன் என்று சொன்னேன். இப்போது மதிய சாப்பாட்டுக்கு வந்துவிட்டேன்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  அமைச்சரவை மாற்றம்… திமுகவுக்குள் பஞ்சாயத்துகள்!

சில ஜூனியர் அமைச்சர்கள், ‘என்னண்னே…என் டிபார்ட்மெண்ட் இருக்குமா? இல்லேன்னா இதையும் உருவிடுவாங்களாண்ணே?’ என்றுதான் உரையாடலை ஆரம்பிக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்… உள்ளே, வெளியே யார் யார்?

அமைச்சர்களின் செயல்பாடுகளை துறை ரீதியாக மக்களோடு இருக்கும் தொடர்பு ரீதியாக ஆராய்ந்து ஒரு தரவரிசை பட்டியலை தயாரித்திருக்கிறார் ஸ்டாலின்

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலினை சந்தித்த பிடிஆர்: ஏன்?

ஸ்டாலினிடம் மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டவர்கள், ‘பிடிஆர் ரிசைன் பண்ணினா அது பிஜேபிக்கு கிடைத்த வெற்றியாகிடாதா’ என கேட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஒரு கையில் டாப் லிஸ்ட்… ஒரு கையில் ஹிட் லிஸ்ட்.. அமைச்சரவை மாற்றத்துக்கு தயாராகும் ஸ்டாலின்

இந்த நிலையில் ஒரு படி மேலே சென்று பிடிஆருக்கு பதிலாக புதிய நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு என்று பரவிய தகவல்களும் திமுகவில் அதிர்வை ஏற்படுத்தின.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் காந்தி இலாகா பறிப்பு: ராஜ கண்ணப்பனுக்கு மேலும் ஒரு பொறுப்பு!

பல்லைக் கடித்துக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் கண்ணப்பன் மீண்டும் அமைச்சரவை மாற்றம் என்ற தகவல் வந்ததும் தனக்கு வலிமையான துறையை பெறுவதற்கான வழிகளில் இறங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்