டிஜிட்டல் திண்ணை: ”ரிசைன் பண்ணிடுவேன்”- அமைச்சர்களுக்கு ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!
நான் யாருக்கும் அடிமை இல்லை என்றும் பேசியிருக்கிறார். அப்படியென்றால் மற்ற அமைச்சர்கள் எல்லாம் யாருக்கோ அடிமையாக இருக்கிறார்களா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் பிடிஆர். இதனால் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கோபமாகியிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்