டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இல்லத்தில் இன்று நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இல்லத்தில் இன்று நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கொடுக்கலாமா என்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அதன் பிறகே அனுமதி தருவது என்ற முடிவில் இருக்கிறார் ஆளுநர். சட்ட ஆலோசனைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தில் இருந்தும் ஆளுநருக்கு அறிவுறுத்தல்கள் வந்திருப்பதாக தெரிகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா- பாரத் விவகாரம் குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே பேச வேண்டும். சனாதனம் பற்றி அமைச்சர்கள் அனைவரும் பேசுங்கள்
தொடர்ந்து படியுங்கள்“தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று ஜூலை 22 ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் கேபினட் கூட்டம் இது. அது மட்டுமல்ல கடந்த வாரம் தான் அமலாக்கத் துறையால் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல மணி நேர விசாரணைக்கு பிறகு அனுப்பப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜூலை 22) அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்க கோரி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு (LCC) தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (மே 2) காலை 11 மணி முதல் 12 மணி வரை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர்களின் செயல்பாடுகளை துறை ரீதியாக மக்களோடு இருக்கும் தொடர்பு ரீதியாக ஆராய்ந்து ஒரு தரவரிசை பட்டியலை தயாரித்திருக்கிறார் ஸ்டாலின்
தொடர்ந்து படியுங்கள்ஸ்டாலினிடம் மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டவர்கள், ‘பிடிஆர் ரிசைன் பண்ணினா அது பிஜேபிக்கு கிடைத்த வெற்றியாகிடாதா’ என கேட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்பொங்கலுக்கு முன்பே நடைபெறும் இக்கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் குறித்தும், கூட்டத்தொடரில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்நான் யாருக்கும் அடிமை இல்லை என்றும் பேசியிருக்கிறார். அப்படியென்றால் மற்ற அமைச்சர்கள் எல்லாம் யாருக்கோ அடிமையாக இருக்கிறார்களா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் பிடிஆர். இதனால் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கோபமாகியிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்