கர்நாடகா பாஜகவில் நாங்கள் தலையிடலாமா? சி.டி. ரவிக்கு எடப்பாடி தரப்பு கேள்வி!

இதையடுத்து பேசிய சிடி ரவி, அதிமுக உருவாகும் போது அதனை உருவாக்கிய எம்ஜிஆர் திமுகவை ஒரு தீய சக்தி என குறிப்பிட்டார். அது தற்போது வரை அதே நிலையில் தான் உள்ளது ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று தான் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்