வெற்றி வாகை சூடிய இந்தியா கூட்டணி… பின்னடைவை சந்தித்த பாஜக!
விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 56,296 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை தோற்கடித்தார்.
தொடர்ந்து படியுங்கள்விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 56,296 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை தோற்கடித்தார்.
தொடர்ந்து படியுங்கள்கேரள மாநிலம் வயநாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அங்கு பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு
தொடர்ந்து படியுங்கள்மக்களவைத் தேர்தலோடு விக்ரவாண்டிக்கு இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் ஒருபுறம் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும் பம்பரமாய் சுழன்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஆகஸ்ட் 8) அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தல் அறிவிப்போடு ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் சில மாநில சட்டமன்ற இடைத் தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அதே தேதியில் அறிவித்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்77 வேட்பாளர்கள் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு ஐந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒரு கட்டுப்பாட்டு கருவியும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் விவிபேட் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாஜக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதையெல்லாம் எதிர்கொள்ள இளங்கோவனால் மட்டுமே முடியும் என்று கருதியே ஸ்டாலின் இந்த யோசனையை முன் வைத்தார்
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஒரு கட்டத்தில், ‘எல்லா அரசு வேலைகளையும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவே நிரப்ப நிதியமைச்சர் பிடிஆர் அழுத்தம் கொடுக்கிறார். அப்படியென்றால் தேர்தல் வேலைக்கும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவே ஆள் எடுத்துக் கொள்வார்களா?’ என்ற திமுக கீழ் நிலை நிர்வாகிகளின் கேள்விகள் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலமாக ஸ்டாலினுக்கு சென்று சேர்ந்தது.
தொடர்ந்து படியுங்கள்