கிச்சன் கீர்த்தனா : காஜு பட்டர் மசாலா

கிச்சன் கீர்த்தனா : காஜு பட்டர் மசாலா

மற்ற நாள்களை போலல்லாமல் நிதானமாக, கொஞ்சம் ரிச்சான சமையலே பெரும்பாலும் வீக் எண்டில் பலரது சாய்ஸாகவும் இருக்கும்.  அதற்கு இந்த காஜு பட்டர் மசாலா ரெசிப்பி உதவும்.