அதிமுகவுடன் தவெக கூட்டணியா? – புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்ற செய்தி முற்றிலும் தவறானது என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (நவம்பர் 18) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்