இம்ரான் கான், அவரது மனைவி உட்பட 80 பேர் நாட்டை விட்டு வெளியேற தடை!

இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், 80 பேரும் வெளிநாடு செல்வதை தடுக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்