சென்னை பீச் – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து… கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

ராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று (நவம்பர் 17) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Thiruvannamalai Girivalam extra buses operate

திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மாசி மாதம் பெளர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலை கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Mk stalin inaugurates 100 bsvi bus

100 புதிய பேருந்து சேவைகள்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 100 புதிய BSVI பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 20) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in tamil september 27

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள வாஜ்பாய் ஐஐடி கல்லூரியில் இன்று (செப்டம்பர் 27) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news august 11 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

புதுப்பிக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 11) துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Special buses to Tiruttani

ஆடி கிருத்திகை: திருத்தணிக்கு 300 சிறப்புப் பேருந்துகள்!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு நாளை (ஆகஸ்ட் 7) முதல் 10ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம்,  அரக்கோணம், திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: முதல்வருக்கு ஆம்னி பேருந்து சங்கம் கடிதம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பேருந்துகள் தனியார் மயம்… முதலில் சென்னை, பின் தமிழ்நாடு: ராமதாஸ் எச்சரிக்கை!

தனியார் பேருந்துகளை எல்லாம் நாட்டுடைமை ஆக்கிய கலைஞரின் நினைவு நாளில், டாக்டர் ராமதாஸின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்