கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் முக்கிய வாக்குறுதிகள் என்ன?

கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

கடலூர் பந்த்: 100 சதவிகிதம் பேருந்துகள் இயக்கம்!

என்.எல்.சி நிறுவனம் விவசாய நிலங்களை கையப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் இன்று (மார்ச் 11) முழு அடைப்பு போராட்டம் அறிவித்த நிலையில், 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
buses ordered to come to Koyambedu via Tambaram

வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக கோயம்பேடு வர உத்தரவு!

அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் தாம்பரம் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வர உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கார் மீது பேருந்து மோதி விபத்து!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை தி.நகர்: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து அண்ணா சாலை சிஐடி 1-வது மெயின் ரோடு வரை மேம்பால பணிகள் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னைக்கு திரும்பும் மக்கள்: அணிவகுக்கும் வாகனங்கள்!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு ஊர் திரும்பிய பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து: மெட்ரோ பணியால் நிகழ்ந்த விபத்து!

சென்னை வடபழனியில் மெட்ரோ ரயில் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் மோதி மாநகரப் பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள்: ரூ.420 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னைக்கு புதுசா நீங்க: இனி கவலையே இல்லை!

ஜி.பி.எஸ். வசதியைப் பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

தொடர்ந்து படியுங்கள்