போராட்டம் ஒத்திவைத்தற்கான காரணம்: சிஐடியூ சவுந்தரராஜன் விளக்கம்!
நீதிபதிகள் கேட்டுக் கொண்டதாலும் பொதுமக்களின் நலனுக்காகவும் தான் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம் என்று சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நீதிபதிகள் கேட்டுக் கொண்டதாலும் பொதுமக்களின் நலனுக்காகவும் தான் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம் என்று சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தொழிலாளர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மொத்தமுள்ள 6 கோரிக்கையில் ஏற்கெனவே 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து படியுங்கள்உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து வரும் ஜனவரி 19 வரை போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை வாபஸ் பெற தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து படியுங்கள்போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தத்தால் தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கும் பேருந்துகள் விபத்துகுள்ளாகுவது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஒரே வண்டியை அனைத்து ரூட்டுகளிலும் மாற்றி மாற்றி ஓட்டி பேருந்து இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறார்கள் என சிஐடியு சிஐடியு மாநில தலைவர் செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வேலை நிறுத்த விவகாரத்தில் அரசும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் பிடிவாதமாக இருப்பது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்தநிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாவது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை தொழிற்சங்கத்தினர் தாக்க முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
தொடர்ந்து படியுங்கள்