பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? – அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்
cracker violation cases

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு!

உச்சநீதிமன்ற அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று சென்னை தெற்கு மண்டல ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin says modi tamilnadu temple

திமுக பற்றி மோடி அவதூறு பரப்புவது சரியா? – ஸ்டாலின் கேள்வி!

திமுக ஆட்சிக்கு வந்தது முதல்‌ கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும்‌ வருமானங்கள்‌ முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும்‌ பொய்யான செய்தியை பிரதமர்‌ கட்டமைக்க வேண்டிய அவசியம்‌ என்ன? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மயான கொள்ளை திருவிழா: வேலூரில் இன்று டாஸ்மாக் விடுமுறை!

வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள மயான கொள்ளை நிகழ்ச்சியை முன்னிட்டு 21 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்