சீட் பெல்ட் அணியவில்லை: நெல்லை அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம்!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் மற்றும் சீருடை சரியாக அணியவில்லை என்று  மூன்று அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் இன்று (மே 24) அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்