சினிமாவில் கூட சண்டை போடாத சேரன் … நடுரோட்டில் இறங்கி கோபப்பட வைத்த ஹாரன்!
பொதுவாக தான் நடிக்கும் சினிமாவில் கூட சண்டை காட்சிகள் வைக்காத இயக்குநர் சேரன் திடீரென நடுரோட்டில் இறங்கி சண்டை போட்டால் எப்படி இருக்கும்? இயக்குநர் சேரன் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு கடலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பாண்டிச்சேரி தாண்டி கடலூரை நோக்கி செல்லும் போது, கங்கணாகுப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்று பாலத்தில் போய் கொண்டிருந்த போது, சேரனின் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே வந்துள்ளார். […]
தொடர்ந்து படியுங்கள்