Private bus accident in Coimbatore - one person crushed to death!

கோவை: மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்… விபத்தில் பறிபோன உயிர்!

கோவையில் மதுபோதையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
5 killed Buses head-on accident

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சியில் சோகம்: பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல் கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது.

தொடர்ந்து படியுங்கள்

பேருந்து விபத்து: 40 க்கும் மேற்பட்டோர் காயம்!

மேலும் விபத்து பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன. பேருந்தில் பயணம் செய்த 40 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்தனர். குறிப்பாக கர்ப்பிணி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

அதிகாலையில் கோர விபத்து: 3 பேர் பலி!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பேருந்து மற்றும் சரக்கு லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மாணவரின் உயிரை காவு வாங்கிய படி பயணம்!

பாலவனத்தம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படிகட்டில் இருந்து தவறி விழுந்ததில் மாணவர் மாதேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

தொடர்ந்து படியுங்கள்

பாம்பன் பாலம்: 10 நாட்களில் இரண்டாவது விபத்து!

பாம்பன் சாலை பாலத்தில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக, இன்று அதிகாலை அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர்களை வரவேற்க ஏற்பாடு: பேருந்து மோதி இளைஞர் பலி!

அமைச்சர்களின் வருகைக்காகக் கூலிக்குக் கொடி கட்டிய இளைஞர் பேருந்து மோதி இறந்துவிட்டார் என்ற செய்தி பரவினால் பெரும் விமர்சனமாகும் என்று நடந்த சம்பவத்தை மறைத்துவிட்டதாக டேவிட்டின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

லாரி, பேருந்துக்கு இடையே சிக்கிய வேன்: 9 பேர் பரிதாப பலி!

கர்நாடகவில் நேற்று நள்ளிரவில் (அக்டோபர்16) நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்