palestine israel war deadline israel leave gaza
|

காசாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனியர்கள்: இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை!

பாலஸ்தீன மக்கள் தெற்கு காசா பகுதி நோக்கி இடம் பெயர்ந்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் இன்று (அக்டோபர் 14) தெரிவித்துள்ளார்.

indian passenger new delhi

இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்!

ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் 235 இந்தியர்கள் இன்று டெல்லி திரும்பினர்.

சென்னை: ஒப்புதல் பெறாத கட்டிடங்களுக்கு அனுமதி?

சென்னை: ஒப்புதல் பெறாத கட்டிடங்களுக்கு அனுமதி?

சென்னையில் ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அனுமதிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

துருக்கி: 90 பேரின் உயிரை பறித்த நிலநடுக்கம்!

துருக்கி: 90 பேரின் உயிரை பறித்த நிலநடுக்கம்!

தென்கிழக்கு துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.