அரசு அலுவலகங்கள் மூடப்படும்: அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட எச்சரிக்கை!

ஒரு காலத்தில் திமுகவுக்கு, ‘சம்பளக் காரங்க கட்சி’ என்றே பெயர். அதாவது அரசு ஊழியர்கள் பல பேர் திமுகவைத்தான் ஆதரித்தார்கள் என்பதாலேயே அக்கட்சிக்கு இப்படி ஒரு பெயர் வந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை கூர்மைப் படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

மகளிருக்கு 29000 ரூபாய்: அண்ணாமலை கோரிக்கை!

இந்த நிலையில், தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மடைமாற்றாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை இன்று (மார்ச் 20 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.

தொடர்ந்து படியுங்கள்

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்: பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

இத்திட்டத்துக்கான தகுதிகள் விரைவில் வெளியிடப்படும். இத்திட்டத்துக்காக ஏழாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

சிறப்பு திட்ட செயலாக்கம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? – தேதியை அறிவித்த சபாநாயகர்

அப்போது பேசிய அவர் , மார்ச் மாதம் 20ஆம் தேதி 2023 – 2024 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Congress MLAs with flowers in their ears

ராகுகாலம் பார்த்த முதல்வர்: காதில் பூ வைத்திருந்த எம்.எல்.ஏக்கள்!

பாஜக அரசு காதில் பூ சுற்றி வருகிறது என்பதை உணர்த்தும் விதமாக காதில் பூ வைத்து வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

தொடர்ந்து படியுங்கள்

“இந்தியப் பொருளாதாரம் 10-ஆவது இடத்திலிருந்து 5-வது இடம்”: நிர்மலா சீதாராமன்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 9 ஆண்டுகளில் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்றம் வந்த நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்