”அமலாக்கத்துறைக்காக காத்திருக்கிறேன்” : ராகுல் காந்தி
நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வில், பாஜக அரசு சக்கிரவியூகம் அமைத்துச் செயல்படுவது போலத் தெரிகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வில், பாஜக அரசு சக்கிரவியூகம் அமைத்துச் செயல்படுவது போலத் தெரிகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
ஜி20 தலைமைக்கான வாய்ப்பை இந்தியா பெற்றதும், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 10) தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் உயர்க் கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் 70 சதவீத வீடுகள் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜி20 உச்சி மாநாடு உலக அளவில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தியுள்ளது என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஜனவரி 31) தெரிவித்துள்ளார்.
2023-2024 ஆம் ஆண்டு பட்ஜெட் சாமானிய குடிமக்களின் நம்பிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் துவங்குகிறது.