அந்த ஆடியோ: பிடிஆர் விளக்கம்!

உதயநிதி ஸ்டாலின், சபரீசன் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பரவிய ஆடியோ கிளிப் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஆடியோ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முழுமையாக முடங்கிய நாடாளுமன்றம்: காங்கிரஸ் பேரணி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முழுவதுமாக முடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.215.80 கோடியில் ஆற்றுப்பாலங்கள்: அமைச்சர் எ.வ.வேலு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெய்யாடிவாக்கம் – இளையனார் வேலூர் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே மற்றும் வாலாஜாபாத் – அவலூர் சாலையில் திருப்புலிவலம் ஆற்றின் குறுக்கே ஆகிய இரண்டு ஆற்றுப் பாலங்கள் கட்ட முதல் கட்டமாக 50 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்” என்று அறிவித்தார் அமைச்சர் எ.வ.வேலு.

தொடர்ந்து படியுங்கள்

நகராட்சி துறை – சென்னைக்கு புதிய அறிவிப்புகள்!

ராஜீவ்காந்தி சாலை, எம்ஜிஆர் நகர் பிரதான சாலை ,தரமணி இணைப்பு சாலை மற்றும் 200 அடி சாலை ஆகிய இடங்களுக்கு 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின், உதயநிதியை பாராட்டிய பாமக

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையிலும் பாமக திமுகவுடன் இணக்கம் காட்டுவதாக தகவல்கள் உலா வரும் நிலையிலும் ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் புகழ்ந்து பேசியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாஸ்மாக் டார்கெட்: மக்கள் கருத்து!

இதை அசிங்கமாக நினைக்கிறேன். தமிழ்நாடு அரசு விவசாயத்திலோ அல்லது ஏழைகளை தொழில் முனைவோராக மாற்றுவதிலோ சாதனை செய்யலாம் ஆனால் டாஸ்மாக் மூலமாக வருமானத்தை பெருக்க வேண்டும் என்று நினைப்பது கேவலம். சமுதாயத்தை அழிக்கத்தான் இந்த அரசு வந்திருக்கிறது. கனிமொழி ஆட்சிக்கு வந்த உடன் மதுக்கடைகளை மூடுவதாக சொன்னார்…அப்படி செய்தாரா? ” என்று பிரேமிளா என்ற மகளிர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

100 நாள் வேலை: 22 ஆயிரத்து 562 கோடி ரூபாய்

கிராமப்புற மக்களின் முக்கிய எதிர்பார்ப்பான 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பான புதிய அறிவிப்பை பட்ஜெட்டில் நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதானி விவகாரம்: அமலாக்கத்துறை நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி!

நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை மத்திய ரிசர்வ் படையினர் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்