புதிய வருமான வரி அடுக்குகளில் திருத்தம்!
புதிய வருமானவரி அடுக்குகளில் திருத்தம். ஒன்றிய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு.
தொடர்ந்து படியுங்கள்புதிய வருமானவரி அடுக்குகளில் திருத்தம். ஒன்றிய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுத்தது எவ்வளவு தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்பட்டு போய்விடுவீர்கள்.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றால் அந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறுவது அபத்தமானது.
தொடர்ந்து படியுங்கள்“தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!
தொடர்ந்து படியுங்கள்இந்தியா முழுவதும் 100 தொழிற்சாலைகளை தொடங்க இருக்கிறார்கள். அதில் தமிழ்நாடு வராதா என்ன?
தொடர்ந்து படியுங்கள்எனவே, தனியார் துறை மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை.
தொடர்ந்து படியுங்கள்பாஜக அரசின் சிந்தனையிலும், செயலிலும் தமிழ்நாடு இல்லை. பட்ஜெட் என்பது எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில் நீதி இல்லை. அநீதிதான் அதிகமாக இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் 58 பக்கங்கள் மற்றும் 14,692 வார்த்தைகள் கொண்ட இன்றைய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை கூட இடம்பெறவில்லை.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் பட்ஜெட் எதிரொலியாக கிராமுக்கு ரூ.275 குறைந்து, ரூ.6,550 விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தொழில்துறையினரின் ஒத்துழைப்புடன், மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களை ஏற்படுத்துவதன் வாயிலாக, பெண்கள் அதிகளவில் வேலையில் சேர்வதற்கு அரசு உதவி செய்யும்.
தொடர்ந்து படியுங்கள்