”மதுரை பட்ஜெட்”: பட்ஜெட் புத்தகத்திற்கே தட்டுப்பாடு!
2023-24 ஆம் நிதியாண்டிற்கான மதுரை மாநகர பட்ஜெட் புத்தகத்திற்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டிற்கான மதுரை மாநகர பட்ஜெட் புத்தகத்திற்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் வருமானத்தை அடுத்த ஆண்டு 50 ஆயிரம் கோடி உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை கிண்டல் செய்து ஆலோசனைகள் வாட்ஸ் அப்- ல் பரவி வருகிறது.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.