cell phone in telangana..

அரசு வாகனங்களில் பணம்… தொழிலதிபர்களிடம் மிரட்டல் : செல்போன் ஒட்டுகேட்பு வழக்கில் அதிர்ச்சி!

சந்திர சேகர் ராவ் ஆட்சியின் போது, ரேவந்த் ரெட்டி உட்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளை காவல்துறையினர் ஒட்டுக்கேட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,200 கோடிக்கு மேல் பெற்ற 5 மாநில கட்சிகள்!

2022-23 ஆம் ஆண்டில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட ஐந்து மாநிலக் கட்சிகள் இணைந்து  தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,200 கோடிக்கு மேல் பெற்றுள்ள விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா காங்கிரஸ் வெற்றி: சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
national parties not strong in telangana

தெலங்கானாவில் தேசிய கட்சிகள் வலுவாக இல்லை: கவிதா

தெலங்கானாவில் தேசிய கட்சிகள் வலுவாக இல்லை என்று பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா இன்று (நவம்பர் 30) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
telangana elections brs party anti incumbency worries

தெலங்கானா தேர்தல்: பின்னடைவில் பி.ஆர்.எஸ் கட்சி?

ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தல் அரிபரியாக இருக்கும் இந்த நேரத்தில், தேர்தலை சந்திக்க தெம்பாகத் தயாராக வருகிறது தெலங்கானா மாநிலம்.

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா ஆதரவு!

ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்,எஸ்.ஷர்மிளா தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்