Daily Maverick get cyber attack

மோடி குறித்து செய்தி வெளியீடு: பிரபல இணையதளம் மீது சைபர் தாக்குதல்!

பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடி குறித்து செய்தி வெளியிட்டதை அடுத்து, தங்களது இணையதளம் சைபர் தாக்குதலுக்கு ஆளானதாக அந்நாட்டைச் சேர்ந்த பிரபல இணையதளம் தெரிவித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிரிக்ஸ் மாநாடு: தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார் மோடி

பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 22) காலை தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் 15-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலையில் தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
PM Modi to travel to South Africa

பிரிக்ஸ் உச்சிமாநாடு: பிரதமா் மோடி பங்கேற்கிறார்!

2023 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் செல்கிறார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தென்னாப்பிரிக்கா செல்லும் அண்ணாமலை

தென்னாப்பிரிக்கா பயணம் செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட நால்வர் கொண்ட குழு டெல்லியில் இன்று அக்கட்சி தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்