அதானி விவகாரம் : மக்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்!
அதானி விவகாரத்தில் மோடி அரசின் மௌனம் இந்தியாவின் ஒருமைப்பாடு, பொருளாதாரம் மற்றும் உலகளாவிய நற்பெயரை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதானி விவகாரத்தில் மோடி அரசின் மௌனம் இந்தியாவின் ஒருமைப்பாடு, பொருளாதாரம் மற்றும் உலகளாவிய நற்பெயரை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துகிறது.
தொடர்ந்து படியுங்கள்திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் மூன்று வருட சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டதற்காக மொத்த அமலாக்கத்துறையையும் மோசம் என்று கூற முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்தனர். இன்று தமிழகம் முழுவதும் 2,811 இடங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சட்டம்-ஒழுங்கு காவல் அதிகாரிகள் காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக எழுந்துள்ள புகார்கள். Mamul at the police station.
தொடர்ந்து படியுங்கள்